Daily Thanthi
போலீசார் துப்பாக்கி சூடு: பீகாரில் பெண் போராட்டக்காரர்கள் கலெக்டரின் காலரைப் பிடித்ததால் பரபரப்பு
பாட்னா, பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆத்திரமடைந்த பெண்கள் மாவட்ட கலெக்டரின் காலரைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம் பாபுபர்ஹி காவல் எல்லைக்குட்பட்ட பலிராஜ்கர் கிராமத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) சந்திரமோகன் சிங் என்பவர் கிராம…