Daily Thanthi
தீபாவளி பண்டிகை: 5 முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு!
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களின் இயக்க விவரங்கள் வருமாறு: 1. தாம்பரம் - மானாமதுரை சிறப்பு ரெயில் தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06161) நவம்பர் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45…