உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டம் - அமைச்சர் தகவல்

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். வருகிற 8-ந்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான…