உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக அஞ்சல் துறை வேலை வாய்ப்பு; 24 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாட்டு கிளைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வட்டம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் ஆகிய மண்டலங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். கார் ஓட்டுனர் (Staff Car Driver) காலியிடங்களின் எண்ணிக்கை: 24 சென்னை – 15 திருச்சி – 1 மதுரை – 2 சேலம் – 3 கோவை – 3 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். வயதுத் தக…