Nakkheeran
’ஆளும் கட்சி படுதோல்வி’; எதிர்க்கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப்
இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சியினருக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் 3 அன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (04-11-26) வெளியாகின. அதாவது, நாடாளுமன்ற மக்களவையில் மொத்தமுள்ள 435 மக்கள் பிரதிநிதிகளுக்கான இடங்கள், மாநிலங்களவையின் மொத்தமுள்ள (செனட்) 100 இடங்களில் 35 இடங்கள் மற்றும் அதே போல 36 மாநிலங்களுக்கான ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முடிவுகள் யாரும் எதிர்பாராத விதம…