உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கேபி ஜோதிடம் : 8 ஆம் பாவம் 12 பாவக் காரகங்கள் பிற பாவத் தொடர்புகளின் விளைவுகள்

8ம் பாவ முனையின் உப நட்சத்திரம் 3.7.11 பாவங்களின் தொடர்புகள் : இந்த பாவத் தொடர்புகளால் திடீர் பயணம், திடீரென திருமணம், எதிர்பாராத நண்பர்கள் மற்றும் சங்கம் , குழு போன்ற வற்றில் போட்டியில்லாத தலைமை என்று அமைப்பு ஏற்படும். 8ம் பாவம் தன் பாவத்திற்கு அதாவது தன் பாவத்திலிருந்து எண்ணி வரும் 4,8,12 ஆம் பாவங்களைத் தொடர்புக்கொள்ளும்போது, 8ஆம் பாவம் பலவீனமடைகிறது. "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்". இந்த அமைப்பினை கொண்டவர்கள் வலி வேதனைகளை அனுபவிக்க மாட்டார்கள்.