உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கைமாறும் நடராஜர் கோவில் நிர்வாகம்; மீறப்படுகிறதா 1954 நீதிமன்றத் தீர்ப்பு?-வரலாற்றைப் புரட்டும் ராமசுப்ரமணியன்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக முறை மற்றும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பது தொடர்பாக அண்மைக் காலமாகப் பல்வேறு விவாதங்களும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கோவில் பொது தீட்சிதர்களின் தனிப்பட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்குவது சட்டப்பூர்வமானது தானா என்ற கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், இதுகுறித்த வரலாற்றுப் பின்னணியையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் நடுநிலையான முறையில் ஆராய வேண்டியது அவசியமாகிறது. இதுகுறித்து நக்கீரன் டிவியின் நேர்காணலில் அரசியல் விமர்சகர், கல்வியாளர் ராமசுப்ரமணியன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ''இந்த சிதம்பரம் நடராஜர…