Indian Express Tamil
மலேசியப் பொறியாளர் தற்கொலை; ஞானேஷ் குமார் பெயர் அடிபட்டது எப்படி? மீண்டும் விசாரணைக்கு உத்தரவு
எழுதியவர்: ஷாஜு பிலிப் கேரளாவில் பொதுப்பணித்துறை செயலராக ஞானேஷ் குமார் பணியாற்றிய 2006-ம் ஆண்டு, சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (VACB) முதற்கட்ட விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகிக்கும் ஞானேஷ் குமார் மீதான இந்தப் புகார் தொடர்பாக, ஒப்பந்ததாரர் சாஜன் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடைபெற உள்ளது. மலேசியப் பொறியாளர் லீ சீ பீன் என்பவரிடம், நிலுவையில் இருந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தத் தொகையை விடுவிப்பதற்காக ஞானேஷ்…