உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு அதிக நீளமுள்ள பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கு தடை – டிசம்பர் 1 முதல் அமல்!

கொடைக்கானலுக்கு வரக்கூடிய அனைத்து மலைச்சாலைகளிலும் 12 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக உள்ள பேருந்துகள், சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1ஆம் தேதி முதல் தடை... போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை... வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வழித்தடங்கள்: கொடைக்கானல் அடிவார பகுதிகளாக உள்ள காட்ரோடு முதல் கொடைக்கானல் செல்லும் சாலை ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை பழனி - சவரிக்காடு - வடகவுஞ்சி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை பெரியகுளம் கும்பக்கரை பிரிவு - அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை