உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: 'எனது விண்வெளி லேசர்கள் வேலை செய்யவில்லை'- எலான் மஸ்க் நையாண்டி

தேர்தலில் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மஸ்க்கின் இந்தச் சமூக வலைதளப் பதிவு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், தன்னைத்தானே கேலி செய்து கொண்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலில் ஜனநாயகக்…