IBC Tamil
ட்ரம்ப் ஒரு ஆபத்தான கழிவு...! ஈரானின் நையாண்டி பதிவு - வைரலாகும் காணொளி
அமெரிக்காவில் நிலவிவரும் வாழ்க்கைச் செலவு உயர்வு, சுங்க வரிக்கான கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் ஆகியவை பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிருப்தியே தேர்தலில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத் தேர்தலின் முடிவு ட்ரம்ப்பிற்கு எதிரான கடுமையான மக்கள் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 'ட்ரம்ப்' என்று பெயரிடப்பட்ட பொருள் ஒன்றை 'ஆபத்தான கழிவு' என்று குறி...