உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பல்வேறு குற்றச்சாட்டுகள் : 208 காவல்துறை அதிகாரிகள் கைது..!

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தம் 208 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக சுமார் 1,500 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். காவல்துறையில் ஊழல்வாதிகளும், தகுதியற்ற அதிகாரிகளும்