Daily Thanthi
மோடி ஆட்சியில் சாதனைகளை விட வேதனைகளே அதிகம் - மாணிக்கம் தாகூர்
சென்னை, மோடி ஆட்சியில் சாதனைகளை விட வேதனைகளே அதிகம் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மோடி ஆட்சியில் வேதனைகள் அதிகம் குஜராத் முதல்-மந்திரியாக பன்னிரெண்டரை ஆண்டுகளும், இந்தியாவின் பிரதமராக பன்னிரெண்டரை ஆண்டுகள் என 25 ஆண்டுகள் பதவி வகித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலங்களில் இந்தியாவிற்கு…