Samayam Tamil
புழல் சிறைவாசலில் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலர் : 3 தனிப்படைகள் அமைப்பு- அப்படி என்ன பேசினார்?
புழல் சிறைவாசலில் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலர் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.