Nakkheeran
“தமிழின் மாண்பை அறிய...” - சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் அடுத்த நகர்வு!
சிவகார்த்திகேயன் தலைமையில் கடந்த மாதம் நடந்த அவரது ரசிகர் மன்ற சந்திப்பு மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதில் பேசிய அவர், நான் மக்களால் உருவாக்கப்பட்டவன், அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும், அதனால் தான் இந்த ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் போல் உதவி செய்ய வேண்டும், இன்னும் பெரிய விஷயங்களை நாம் செய்யப்போறோம், நிகழ்காலத்தில் நாம் செய்யும் விஷயங்கள் எதிர்காலத்தில் நம்மை பார்த்துக் கொள்ளும் என பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். இதனால் இவரும் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்றெல்லாம் பேச்சுகள் எழுத் தொடங்கியது. இந்த நிலையில் அவரது ரசிகர் மன்றத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் ந…