உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமிதப்படுத்திய மத்திய அரசு: நயினார் நாகேந்திரன் நன்றி!

சென்னை, முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாணயத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமிதப்படுத்திய மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். நினைவு நாணயம் வெளியீடு இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமிதப்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி…