Indian Express Tamil
2027 மார்ச்சுக்குள் தங்கம் விலை இவ்வளவா? அமெரிக்க தேர்தலால் வந்த புது சிக்கல்: பிரபல நகை வியாபாரி பகீர்
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக, இந்தியாவில் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி கணிசமான இடங்களை பிடித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைக் கண்டதுடன், கருவூல பத்திரங்களின் வருவாயும் குறைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது இந்தியாவில் தற்போதைய நிலவரம்: புதன்கிழமை நிலவரப்படி (நவ. 4) இந்திய சந்தையில் 24 காரட் தங்கத்த…