Hindu Tamil Thisai
“கோவை பெரியார் அறிவுலகம் தப்பித்தது, ஏனெனில்...” மு.க.ஸ்டாலின் விவரிப்பு
கோவை: “பெரியார் அறிவுலகத்தில் தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதவீதம் பணிகள் முடிந்ததால் தப்பித்தது. இல்லையென்றால் ஆளும் அரசால் மூடுவிழா கண்டிருக்கும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தை தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ.4) பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “திராவிட மாடல் அரசின் கனவுத் திட்டமான, தந்தை பெரியார் பெயரில்…