உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

இன்ஸ்டாவில் அழைத்த தோழி..! தோட்ட புதருக்குள் 12 ஆம் வகுப்பு மாணவன் இறந்து கிடந்த திகில்..!

இரவு ஆகியும் மாணவன் அபிராம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் இரவே, பெற்றோர் ஸ்ரீகார்யம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் புதருக்குள் சடலமாக மீட்பு..! புகாரின் அடிப்படையில் மாணவன் அபிராம் மாயமானதாக ஸ்ரீகார்யம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாணவன் அபிராமின் செல்போன் கடைசியாக பயன்பாட்டில் இருந்த இடம் அவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நேரம் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது அபிராம் பாங்காம்பாறை பகுதியிலுள்ள புதர் மண்டிய தோப்பிற்குள் சென்றது தெ…