Daily Thanthi
உள்ளுணர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிந்தனைகள்
மனித வாழ்வில் பணிகளை திறம்பட செய்து முடிக்க கடுமையான முயற்சி செய்து வருகிறோம். அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒவ்வொருவரின் திறமையும் மற்றவர்களின் திறமையில் இருந்து நிச்சயம் மாறுபடும். முயற்சியில் வெற்றி அல்லது தோல்வி என்பது அவரவர் விதிப்படி தான் நடக்கும் என்றாலும் சுய தூண்டுதலால் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஒரு சிலர் தங்களின் வெற்றியின் சாதக, பாதகத்தை உள்ளுணர்வின் மூலம் துல்லியமாக கணித்து விடுவார்கள்…