உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தவெக கல்வி விருது விழா 2026: உங்களை நம்பித்தான் தமிழ்நாடே இருக்கு -மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முதல்வர் விஜய்

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க விழாவிற்கு உங்களுடைய அண்ணனாக வந்திருக்கிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.