Daily Thanthi
அக்னிவீரர் திட்டத்தின் சேவைக்காலம் 6 ஆண்டுகளாக நீட்டிப்பு
புதுடெல்லி, அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அக்னிவீரர்களின் சேவைக் காலத்தை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்துள்ளது. இதன்மூலம், அவர்களின் பணிக்காலம் தற்போதுள்ள 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என முப்படைகளின் தலைமைத் தளபதி (சி.டி.எஸ்.) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி அறிவித்துள்ளார். அக்னிவீரர்களின் சேவைக்காலம் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய…