Indian Express Tamil
TNPSC குரூப் 1 தேர்வு; ஒவ்வொரு பதவிக்கும் பிரிவு வாரியான காலியிடங்கள் எவ்வளவு? முழு பட்டியல் இங்கே
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு பிரிவு வாரியான காலியிடங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம வெளியிட்டது. முதலில் 26 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி தகுதி அடிப்படையிலான குரூப் 1 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த…