உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தவெக அரசு Vs டாஸ்மாக் ஊழியர்கள் - என்னதான் பிரச்னை?!

தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறும் திட்டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்​கள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விளக்கம் கேட்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதோடு, 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சஸ்பெண்டும்…