உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னையில் 16 இடங்களில் சிறப்புப் பேருந்துகள் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அதிரடி அறிவிப்பு

சென்னையில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 16 இடங்களில் இருந்து தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஆண்டு விரிவான சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னையில் வழக்கமாகப் பேருந்துகள் இயக்கப்படும் முக்கியப் பேருந்து நிலையங்களுடன் கூடுதலாகப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவான்மியூ…