உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை... சச்சினை முந்திய விராட் கோலி

ஆக்லாந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். பந்துவீச்சு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வெற்றி இதையடுத்து முதலில்…