Polimer News
"அட்ரா சக்க..அந்த பொண்ணே நான் தான்னு தெரிஞ்சா" - பழகிய 3 நாளில் கல்லூரி மாணவி..ரியல் எஸ்டேட் ஓனரோடு 'Outing' - காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!
ஒசூர் அருகே கெலமங்கலம் அடுத்துள்ள தம்மண்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன் (29) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கல்லூரி மாணவியோடு பைக்கில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபர்..! இந்நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதியன்று, ஒசூரில் உள்ள அதியமான் பொறியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மானசா என்ற 20 வயதான கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் நவீனுக்கு 'Request' அனுப்பி, சேட் செய்துள்ளார். நவீனும், மானசாவும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர்,3 நாளிலேயே மானசா பரீட்சையை முடித்துவிட்டு வெளியே எங்கேயாவது போகலாம் எனக்கூற, நவீ…