உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

2500க்கு மதுரைக்கு செல்லலாம் - தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயம்

சென்னையில் இருந்து மதுரைக்கு 2,500 ரூபாயும், கோவைக்கு 2,400 ரூபாயும், திருச்சிக்கு 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் - ஆம்னி பேருந்துகள் சங்கத் தலைவர் அன்பழகன் பேட்டி. அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளுக்கு சாலை வரி அதிகம். அரசுக்கு கெட்ட பெயர் வராத வகையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 99.9% பேருந்துகள் தவறிழைக்க வாய்ப்பில்லை என ஆம்னி பேருந்துகள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்