Maalaimalar
உங்கள் மீதுதான் மொத்த தமிழ்நாடே நம்பிக்கைக் கொண்டுள்ளது- மாணவர்களிடையே முதலமைச்சர் விஜய் பேச்சு
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார். மாணவர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். பின்னர் முதலமைச்சர் விஜய் மேடையில் அவர் பேசியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான செல்லங்கள், நண்பா நண்பீஸ்க்கு எனது அன்பான வணக்கம். இந்த மேடைக்கான வலிமை வாய்ந்த அடித்தளம் மாணவ மாணவிகளாகிய நீங்கள் தான். இந்த தருணத்தை எனக்கு தந்த கடவுளுக்கு எனது நன்றியை…