உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழக அரசியலில் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தியதே தவெக தான்- டி.டி.வி. தினகரன்

சென்னை, தமிழக அரசியலில் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தியதே தவெக தான் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- குதிரை பேர குற்றச்சாட்டு தவெக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசைதிருப்பும் செயல் – “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி” என்பது போல தவெகவின்…