உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முதல் போட்டியில் டக்: ரோகித் சர்மாவுக்கு கடும் சவாலாக திகழும் நியூசிலாந்து மண்..!

இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்பவர் ரோகித் சர்மா. இதுவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைப்பார்கள். இதற்கு காரணம் பந்துகளை அடிக்கடி சிக்சர்களுக்கு பறக்க விடுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிரகா 264 ரன்கள் குவித்தது, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிநபரின் சாதனையாக விளங்கி வருகிறது. நியூசிலாந்து மண்ணில் திணறல் உலகின் பல்வேறு இடங்களில் விளையாடி அதிரடியால் மிரட்டிய ரோகித் சர்மாவால்…