உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'நண்பா... நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' - மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

தவெக கட்சி சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நீலாங்கரையில் தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் தலைமையேற்று விருதுகளை வழங்கும் முன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் விஜய் பேசியிருந்தார். விஜய் முதல்வர் விஜய் பேசியதாவது, ``என்னுடைய நண்பா நண்பீஸூக்கு கோடிக் கோடி நன்றியைச் சொல்லியாக வேண்டும். என் மீது நீங்கள் வைத்திருப்பது அளவுகடந்த அன்பு. என்னுடைய…