Maalaimalar
விமானத்தில் பயணிக்காதீர்கள்: 700% கட்டண உயர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன பதிலால் சர்ச்சை
ஏலச்சீட்டு முறையைப் போல விமானக் கட்டணங்களுக்கும் ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, நுகர்வோர் உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் ஒழுங்குமுறைப் பற்றாக்குறை குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. விமானக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்தது தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில்…