Hindu Tamil Thisai
சிறப்பு டெட் தேர்ச்சி மதிப்பெண்: அனைத்துப் பிரிவினருக்கும் 60 ஆக நிர்ணயிக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்
சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் 60 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநில தலைவர் சி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் மா.குமரேசன் ஆகியோர் கூட்டாக அனுப்பியுள்ள மனுவின் விவரம்…