உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தங்க நெக்லஸ் அணிவித்த முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 11, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்து, பாராட்டி வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டும் 2025-26ம் கல்வியாண்டு பொதுத் தேர்வுகளில் மேற்குறிப்பிட்ட வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டுகிறார் முதலமைச்சர் விஜய். முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி…