உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

குதிரை பேரம் பேசுவதாக எம்எல்ஏ முஸ்தபா குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் பதிலடி- தவெகவின் திறனற்ற நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்

தவெக எம்எல்ஏ-வான முஸ்தபா, "அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-வுக்கு எதிராக வாக்களிப்பதற்காக அதிமுக பிரமுகர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு குதிரை பேரம் பேசினர்" என்று தெரிவித்துள்ளதை விமர்சித்து டிடிவி தினகரன் அறிக்கை வெளிட்டுள்ளார்.