Puthiya Thalaimurai
"பாஜக உதவியுடன் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.." முஸ்தபாவைத் தொடர்ந்து நிர்மல்குமார் புகார்!
தவெக எம்.எல். ஏக்களை விலைக்குவாங்கி, பாஜக ஆதரவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ஸ்டாலினும், உதயநிதியும் தவெக ஆட்சியை கவிழ்க்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளதாக சாடினார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது குறித்து, ஏற்கெனவே அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்…