உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அன்பில் மகேஷை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு - திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு மூன்று நாள் போலீஸ் கஸ்டடி முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷை நாளை மறுநாள் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு 3 நாள் போலீஸ் காவலின் போது துன்புறுத்தப்படவில்லை எனவும் சரியாக உணவு வழங்கினார்கள் எனவும் அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் தகவல்