உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மத்திய பல்கலை.யில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு கோரி குடியரசு துணைத் தலைவரிடம் தவெக எம்எல்ஏ மனு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 25 சதவீத இடஒதுக்கீடு கோரி குடியரசு துணைத் தலைவரிடம் தவெக எம்எல்ஏ மனு அளித்தார். புதுச்சேரி திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய் சரவணன் குமார் டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து இரண்டு கோரிக்கை கடிதங்கள் அளித்தார். அதன் விவரம்: புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களுக்கு தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட…