Vikatan
ஆயுஷ்மான் குரானாவிற்கு குறி? - பிஷ்னோய் கேங்க் பெயரில் பாலிவுட் நடிகர்களுக்கு தொடரும் மிரட்டல்!
பாலிவுட் பிரபலங்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் உயிர்த் தப்பினார். அதன் பிறகு துஷார் கபூருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பெயரில் மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தன்னை 'ஹரி பாக்சர்' என்று அழைத்துக் கொண்ட நபர் ஒருவர்…