உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் ரூ.10 லட்சம் சுருட்டியது யார்..யார்? பின்னணியில் திமுக நிர்வாகி?ஆதாரங்களோடு புட்டு வைத்த தாய்..!

கார்த்திகாவின் தாயார் சரண்யா, தனது மகளுக்கு அளிக்கப்பட்ட பரிசு தொகை 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக சிலர் வாங்கிவிட்டதாக ஆடியோ ஆதாரங்களோடு குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ரூ.10 லட்சம் கேட்டார்கள்..கொடுத்தேன்" - கார்த்திகாவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திகாவின் தாயார் சரண்யா, தனது மகள் ஆசியா கோப்பை வென்ற பின்னர், அரசு சார்பிலும், அரசியல்வாதிகள் சார்பிலும் வந்த பரிசு தொகையில், 10 லட்சம் ரூபாயை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் சோலைராஜாவிடம் கொடுக்க வேண்டும் என கூறி மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகியும் மாநகராட்சி கொறடா என்று சொல்லப்படுகின்ற துரைப்ப…