உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கு ஹேக்- 8 கோடி ரூபாய் சம்பளம் வாஷ் அவுட்'-சைபர் வலையில் புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து, ஊழியர்களுக்காக வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஒரே நாளில் சுருட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், கடந்த இ…