உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்த மிட்செல் ஸ்டார்க்

சென்னை, ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தை இழந்த யான்சன் ஆஸ்திரேலிய அணி தென் ஆாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரின் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில்…