உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

6-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: அன்பில் மகேஷை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை, போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேசை, நவம்பர் 6-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.400 கோடி லஞ்சம் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்தனர். இந்​நிலை​யில்…