உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நோபல் பரிசு 2026

நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல்வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில்குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக சுவீடன் மற்றும் நார்வே அமைப்புகளால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும். 1. இயற்பியல் (Physics) 2. வேதியியல் (Chemistry) 3. இலக்கியம் (Literature) 4. மருத்துவம் (Medicine) 5. அமைதி (Peace) 6. பொருளாதார அறிவியல்…