Nakkheeran
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலிலில் முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தை களுக்கும் ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அரசு சார்பில் இத்திட்டத்துக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா மதுரை அரசு ரா…