உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மாணவர்களுக்கு முதல்வர் விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ்!

ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவர்களை நேரில் அழைத்து த.வெ.க தலைவரும், முதல்வருமான விஜய் பாராட்டி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா இன்று (04.11.2026) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், “இது உங்களுக்கான ஒரு விழா. இந்த விழாவுக்காக நீங்கள் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்திருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகத்தான் உங்கள் அண்ணன் வந்திருக்கிறான். அதே நேரத்தில், நம்முடைய நண்பா, நண்பீஸ்களுக்குள் பரஸ்பர மரியாதை எப்போதுமே இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல் போன்ற தவ…