Samayam Tamil
பிக் பாஸ் கேமரா மூலம் காதலருக்கு லவ்யூ, மிஸ்யூனு அழுது மெசேஜ் அனுப்பிய அக்ஷிதா: அப்போ முகேஷ்?!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அக்ஷிதாவும், முகேஷும் காதலிப்பதாக பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் வெளியே இருக்கும் காதலருக்கு அவர் மெசேஜ் சொன்னதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.