உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தவெகவின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் - டிடிவி தினகரன் காட்டம்!

மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான முஸ்தபா, தன்னிடம் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக தெரிவித்தார். முஸ்தபாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவரும் இப்போதும் குதிரை பேரம் நடப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், தவெக அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள இந்த குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை…