உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

லூலா வெற்றியை ஜீரணிக்க முடியாத டிரம்ப்?.. பிரேசில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்க அதிபர் குற்றமசாட்டியுள்ளார் பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான லூயிஸ் இனா சியோ லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றார். இடதுசாரி தலைவரான லூலா 4வது முறையாக அதிபராகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிளாவியோ போல்சனாரோ தோல்வி அடைந்தார். பிளாவியோ அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரான பிளாவியோ போல்சனாரோ தனது தோல்வியை ஏற்க மறுத்து உள்ளார். தேர்தலில் முறைகேடு நடந்து…